வல்வை சிதம்பரக்கல்லூரி  புலம்பெயர் பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பணம்.

பாரம்பரியமும் பெருமையும் மிக்க வல்வை சிதம்பரக்கல்லூரியின் கல்வி வளர்ச்சி கருதியும், கணித விஞ்ஞான துறைகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும், கல்வி மற்றும் பௌதீகவள தேவைகளை பாடசாலையுடன் நேரடித்தொடர்புகளை ஏற்படுத்தி சிதம்பரக்கல்லூரியை கல்வித்தரத்தில் ஒரு உன்னத இடத்திற்கு இட்டுச்செல்லும் நோக்கில் உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்களின் கோரிக்கைக்கிணங்க புலம்பெயர் சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர் மற்றும் நன்கொடையாளர்களால் இலண்டனில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

27/11/2015 அன்று  CHITHAMBARA OSA INTERNATIONAL LTD பதிவு செயப்பட்டுள்ளது

Name & Registered Office:

CHITHAMBARA OSA INTERNATIONAL LTD
3 MORTIMER ROAD 
MITCHAM 
ENGLAND 
CR4 3HS

பதிவிலக்கம் - 09892713

 

Our Bank Details: 

CHITHAMBARA OSA INTERNATIONAL 
Sort Code: 60-14-31
Account Number: 57668353

IBAN Number: GB47NWBK60143157668353
BIC Code: NWBKGB2L