சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் தாய் சங்க பொதுக்கூட்டம்

Schoolசிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் தாய் சங்க பொதுக்கூட்டமும், நிர்வாகத்தெரிவுமானது 17.02.2019 அன்று பழைய மாணவர்கள், பெற்றோர்கள் பங்களிப்புடன் கல்லூரி மண்டபத்தில் இனிதே நிறைவேறியது. இதன்போது புதிதாக தெரிவுசெய்யப்படட நிர்வாகசபை உறுப்பினர்களுக்கு சிதம்பரக்கல்லூரி சர்வதேச பழைய மாணவர் சங்கம் வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது. அத்தோடு புதிய நிர்வாகத்துடன் இணைந்து எமது பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடுபட எமது சங்கம் கடமைப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

நிர்வாக சபை உறுப்பினர்கள்:

 

தலைவர் - சி. சிவனேசன் (Captain)

 

செயலாளர் - ரா.திவாகர் ( Moratuwa Univercity, Engineer)

 

பொருளாளர் - சிவஞானம் 

 

உபதலைவர்கள்

நிரோசன் (Jaffna University, Physical Science)

சா.சிறிபதி

 

உபசெயலாளர் - S .கோணநாயகம்

 

உறுப்பினர்கள் -

தி. சித்திரவேல்

அ. ரவீந்திரதாஸ்

இ. ஜெயசீலன்

தி. ஞானவேல்

திருமதி சியாமளா பாஸ்கரன்

திருமதி சுரேந்திரநாதன்

கு. சத்தியசீலன்

பொ. சிவஞானசுந்தரம்

S. சிந்துயா

மு. இராமேஸ்வரன்

வினோத்

யோ. கார்த்திகேயன்

உ. லவன்

S. சின்னத்தம்பு

 

கணக்காய்வாளர் - ஆ. நாகலிங்கம்

 

போசகர்கள் -

S குருகுலசிங்கம் (அதிபர்)