க.பொ.த உயர்தரப்பரீட்சை 2017 சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்கிறோம்

2017ஆம் ஆண்டு வெளியாகிய க.பொ.த உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகளில் இம்முறை யா/சிதம்பரக்கல்லூரியில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மேற்படி கல்லூரியில் இருந்து விஞ்ஞானப்பிரிவில் 01 மாணவரும், வர்த்தகப் பிரிவில் 05 மாணவர்களும்,கலைப்பிரிவில் 07 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

விஞ்ஞானப்பிரிவு
01.முரளிதாஸ் புவித்திரா - A2B

வர்த்தகப்பிரிவு

01.செல்வசிகாமனி ஸ்ரீசஞ்ஜீவன் - 2AB
02.ரவீந்திரன் பவித்திரன் - B2C
03.இரட்ணபாலன் இராகவன் - 3C
04.மகேந்திரன் ஹாசன் - 2CS
05.அலெக்ஸ்சாண்டர் சாருகா - C2S

கலைப்பிரிவு

01.பாலசுப்ரமணியம் சங்கீதா - 2AB
02.பாலசிங்கம் கீர்த்தனி - 2AB
03.பாலசிங்கம் கீர்த்தனா - 2AB
04.சித்திரவேல் தமிழரசி - 2AC
05.அருள்நாதன் கௌசலிகா - BCS
06.அன்ரண்மரியதாஸ் கிருபாகினி - BCS
07.ஸ்ரீநேதாஜி கிருஸ்ணன் - B2S

இவ் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்கள் 100% சித்தியை பெற்றுள்ளனர்.வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட ஒரேயொரு கணித விஞ்ஞானப் (1AB) பாடசாலை யா/சிதம்பரக்கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரக்கல்லூரியில் கல்வி பயின்று வல்வெட்டித்துறை மண்ணிற்கும் கல்லூரித்தாய்க்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கும் கல்லூரி சமூகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.